Skip to main content

சீக்கிரம் வா என் அன்பே

நீ என் அருகினில் அமர்ந்தபோது புரியாத எனக்கு,
நான் தனிமையில் அமர்ந்த போது புரிகிறது, 
இந்த உலகில் உன் அன்புக்கு எதுவும் ஈடாகாது என்று...

I love you my dear Pondati

Comments