Skip to main content

Waiting for our wedding

கடவுள் உன்னை படைத்தான்
நான் உன் à®®ீது காதல் கொள்ள
நீ என்னுடன் சிà®±ு சிà®±ு à®®ோதல் கொள்ள
எந்தன் நீண்ட தேடல் வெல்ல
நீ வெà®±ுà®®் அழகி அல்ல
இவ்வுலகின் பேரழகி என்à®±ு சொல்ல
நான் கனா கண்டேனடி உன்னை திà®°ுமணம் கொள்ள!

Comments