Skip to main content

Love overflow poet on 4th July 2020

நீ என்னை பார்க்க
உன் கண்கள் என்னை ஈர்க்க
உன் நெஞ்சோடு என் நெஞ்சம் கோர்க்க
உன் அன்பினால் நான் உன்னிடம் தோற்க
என் மனைவியாக உன்னை நான் ஏற்க

29 வருடங்களாக காத்திருக்கின்றேனடி உன்னுடைய நான்

Comments