நான் உன்னை நினைத்து வாழவில்லையடி
என் சுவாசத்தோடு கலந்த உன் நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன் நினைவு உள்ளவரை நீ என்னுடன் இருந்து விடு
என் சுவாசம் உள்ளவரை நான் உன்னோடு வாழ்ந்து விடுகிறேன்
உன் அன்புக்காக என்றும் நான்
Personal blog for explaining my enormous love on Indu
Comments
Post a Comment