Skip to main content

அணைக்க வருவாயோ

கண் திறக்கும் வேளையில்
என் கண்களினுள் அமர்ந்து கொண்டு
என் பார்வையை அழகாய் மாற்றினாய்
என்னை சிரிக்க செய்தாய்
அழுக செய்தாய்
உண்மை காதலை புரிய செய்தாய்
மூச்சு காற்றாய் மாறி என்னுள் பரவி கிடந்தாய்

உனக்காக ஏங்கி தவிக்கும் என்னை உன் அன்பினால் அணைக்க தவம் கிடக்கின்றேன் அன்பே!

Comments